Saturday, May 16, 2009

இந்தியா


டெல்லி: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த முறையை விட இம்முறை கூடுதல் இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது.

No comments:

Post a Comment