Tuesday, June 9, 2015

Tuesday, June 2, 2015

Saturday, March 14, 2015

Thursday, January 29, 2015

Thursday, January 22, 2015

இந்த புத்தகங்களைப் பெற செலுத்த வேண்டிய தொகை RM 300 மட்டுமே . இந்த தொகையை இயக்கங்கள் , தனி நபர்கள் ஏற்றுகொள்ள முடிந்தால் நாட்டில் உள்ள எல்லா தமிழ்ப்பள்ளிகளுக்கும் 
இலவசமாகவோ அல்லது சலுகை விலையில் கொடுத்து விடலாம்.

Wednesday, January 21, 2015




உலகத் தமிழ்க் கவிதைப் பெருவிழா
முக்கியப் பொறுப்பாளர்கள் தொடர்பு எண்கள்....
1. விடுதி / HOTEL
PARAGON CITY HOTEL 
(Miss Athirah) 05-545 0900 No.1, Jalan Dato Haji Megat Khas,
Taman Bandaraya Utama, Ipoh.
கவிஞர் கூத்தரசன் 013-599 4534
திரு நரேந்திரன் 016-3325414
2. பேராளர்கள் பதிவு / REGISTRATION
திருமதி ந. கோமதி 012-586 7353
திருமதி குழந்தைமேரி 016-637 4629
3. உணவு / FOOD
திரு. ஆறு. ஜீவன் 016-532 1514
திரு. வி. செல்வராஜ் 013-520 0393
4. போக்குவரத்து / TRANSPORTATION
திரு. கனக பாஸ்கரன் 010-379 7133
திரு. அ. முருகையா 012-555 0547
5. அவசர சிகிச்சை / MEDICAL
Dr. வ. ஜெயபாலன் 012-522 0646
Dr. ஆறு. விஜேந்திரன் 010-377 9947
6. பாதுகாப்பு / SAFETY
ACP. TUAN சுரேஸ் 019-572 9812
DSP. TUAN உத்திராபதி 019-571 0013
CITY CONTROL ROOM 05-254 2222
KG. SIMEE POLICE STATION 05-547 7321
7. புத்தகக் கண்காட்சி & விற்பனை / BOOK FAIR
கம்பார் கனிமொழி வீ. குப்புசாமி 016-549 9224
திரு. ச. அன்புமணி 016-503 6415
கவிஞர் ஆசைத்தம்பி 016-563 2590
நந்த குமரான் 014-901 5770
8. மற்ற தொடர்புக்கு / OTHER ASSISTANT
கவிஞர் ந. கு. முல்லைச்செல்வன் 013-276 7676
கவிஞர் அருள் க. ஆறுமுகம் 012-500 6161
முனைவர் சேகர் நாராயணன் 012-466 2879
புலவர் வே. மகேந்திரன் 016-517 6854
CLR. செ. முனியாண்டி 017-582 3080
திரு பெ. இராசேந்திரன் (K.L.) 013-360 9989
திரு. ஆ. குணநாதன் (K.L.) 012-266 8416
9. கவியரங்கம் / KAVIYARANGGAM
கவிஞர் அருள் க. ஆறுமுகம் 012-500 6161
புலவர் வே. மகேந்திரன் 016-517 6854

Saturday, March 15, 2014

காணாமல்போன மலேசிய விமானம் கடத்தல்

239 பேருடன் காணாமல் போன பயணிகள் விமானம் கடத்தப்பட்டிருப்பதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் காணாமல் போன மலேசிய விமானத்தை இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க கப்பற்படை கப்பல்களும் இந்த தேடுதல் வேட்டையில் இணைந்துள்ளன.

மலேசிய அரசாங்கம் கேட்டுக்கொண்டதையடுத்து இந்திய கப்பற்படை, விமானப்படை மற்றும் கடலோரக்காவல் படையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் பயணிகள் விமானம் கடத்தப்பட்டிருப்பதாக மலேசிய புலானய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

அனுபவம் வாய்ந்த விமானிகள் விமானத்தை கடத்தியிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடத்தப்படுவதற்கு முன்பாக தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் எந்த காரணத்திற்காக விமானம் கடத்தப்பட்டது என தெரியவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விமானம் கடத்தப்பட்டிருப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிளும் தெரிவித்துளளனர்.

கடந்த 8 ஆம் தேதி கோலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனாவிற்கு புறப்பட்டட மலேசிய விமானம் காணமல் போனது.

ஒரு வாரமாகியும் விமானம் பற்றி உறுதியான தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது விமானம் கடத்தப்பட்டிருப்பதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#prayformh370

பேஸ்புக்யில் இருந்து கொண்டே சுட சுட செய்திகளை அறிந்துகொள்ள இப்பக்கத்தை LIKE செய்யுங்க! ! ! !